இசுக்கார்பரோ நகர் நடுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நகர் நடுவத்தின் நுழைவாயில்

இசுக்கார்பரோ நகர் நடுவம் (ஸ்கார்பரோ டௌன் சென்டர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கனடாவின் டொராண்டோவில் உள்ள ஒரு பேரங்காடித் தொகுதி (Shopping Mall). இது ஸ்கார்பரோவின் 300 பரோ டிரைவ் பகுதியில் அமைந்துள்ளது.

1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வங்காடி மே 2, 1973-இல் திறக்கப்பட்டது. இங்குள்ள குறிப்பிடத்தக்க பேரங்காடிகள்:

  • தி பே (The Bay)
  • சியர்ஸ் (Sears)
  • வால் மார்ட் (Wal Mart)
  • டாலர்ராமா (Dollarama)
  • ஓல்டு நேவி (Old Navy)
  • கேப் (Gap)