உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் எட்வார்ட்
Edward III, detail from his bronze effigy in Westminster Abbey
இங்கிலாந்தின் அரசர்
ஆட்சிக்காலம்சனவரி 25, 1327 – சூன் 21, 1377
முடிசூட்டுதல்பெப்ரவரி 1, 1327
முன்னையவர்இரண்டாம் எட்வார்ட்
பின்னையவர்இரண்டாம் ரிச்சார்ட்
பிறப்பு(1312-11-13)13 நவம்பர் 1312
விண்ட்சர் மாளிகை
இறப்பு21 சூன் 1377(1377-06-21) (அகவை 64)
ரிச்மண்ட் இடம், இங்கிலாந்து.
புதைத்த இடம்
துணைவர்Philippa of Hainault
மரபுபிளாண்டாகனெட் மரபு
தந்தைஇரண்டாம் எட்வார்ட்
தாய்பிரான்சின் இசபெல்லா
மதம்கத்தோலிக்க திருச்சபை

மூன்றாம் எட்வார்டு (Edward III, 13 November 1312 – 21 June 1377) சனவரி 1327 முதல் இங்கிலாந்தின் மன்னராகவும், அயர்லாந்தின் பிரபுவாகவும் விளங்கியவர்.

இவரது ஆட்சியில் ஐரோப்பாவின் மிகப் பலம் வாய்ந்த இராச்சியங்களில் ஒன்றாக இங்கிலாந்து விளங்கியது.

பிப்ரவரி மாதம், ஒன்றாம் தேதி, தனது 14 வயதில் முடிசூட்டப்பட்ட[1] எட்வார்டு மன்னர், 17வது வயதில் மோர்ட்டிமரை யுத்தத்தில் வென்று புதிய சரித்திரம் படைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mortimer (2006), p. 54. The later fate of Edward II has been a source of much scholarly debate. For a summary of the evidence, see: Mortimer (2006), pp. 405–10