ஆஸ்திரேலிய தேசிய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆஸ்திரேலிய தேசிய நூலகம்
National Library of Australia
துறை மேலோட்டம்
அமைப்பு 1960
முன்னிருந்த {{{type}}} பொதுநலவாய நாடாளுமன்ற நூலகம்
ஆட்சி எல்லை ஆஸ்திரேலிய அரசு
தலைமையகம் கான்பரா, ஆத்திரேலியா
பணியாட்கள் 444 (2015)
ஆண்டு நிதி A$66.6 மில்லியன் (2014–15)
அமைப்பு தலைமை ஆனி மரி ஷ்விர்ட்லிச், இயக்குனர்
மூல {{{type}}} தொடர்பாடல் மற்றும் கலைத் துறை
வலைத்தளம்
www.NLA.gov.au
தேசிய நூலகம், ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய தேசிய நூலகம், ஆத்திரேலியாவில் உள்ள பெரிய நூலகம். ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடைய நூல்களை சேகரித்து வைப்பதற்காக, தேசிய நூலக சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2012–2013ஆம் ஆண்டுவாக்கில், இந்த நூலகத்தில் 6,496,772 நூல்களும், 15,506 மீட்டர் நீளமுள்ள ஓலைச்சுவடிகளும் இருந்தன.[1]

நூல்கள்[தொகு]

இங்குள்ள நூல்களில் 92.1% நூல்களைப் பற்றிய விவரங்களை நூலகத்தின் இணையதளத்தின் வாயிலாக பார்வையிடலாம்.[2]

இவற்றில் 174,000 நூல்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Collection statistics | National Library of Australia". Nla.gov.au. 2013-11-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Catalogue Home | National Library of Australia". nla.gov.au. 2013-11-12 அன்று பார்க்கப்பட்டது.
  3. "National Library Facts and Figures". nla.gov.au. 2012-07-25 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]