ஆவணப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாட்டுடைத் தலைவர்கள் சிலர் ஆவணப்பாடல்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலானவற்றில் காணப்படும் பாடல்களை ஆவணப்பாடல்கள் என்பர். நமக்குக் கிடைத்துள்ள நூல்களும், தனிப்பாடல்களும் பனையோலை ஏட்டுச் சுவடியிலிருந்து கிடைத்தவை. மெய்க்கீர்த்திகள் போல் அல்லாமல் ஆவணப் பாடல்கள் வெண்பா, விருத்தம் முதலான மரபுக் கவிதைகளாக உள்ளன.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணப்_பாடல்கள்&oldid=1435474" இருந்து மீள்விக்கப்பட்டது