ஆலிப் புலவர்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

ஆலிப் புலவர் 16 ம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் (தமிழ்நாடு) வாழ்ந்த ஒரு இசுலாமியத் தமிழ்ப் புலவர். இவர் மிகுராசு மாலை என்ற புகழ்பெற்ற இலக்கியத்தை இயற்றினார். இவர் பற்றிய விரிவான கதைகள் உள்ளன.[1]

வெளி இணைப்புகள்[edit]

  1. மாலை இலக்கியங்கள்