ஆலமீடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலமீடா, கலிபோர்னியா
Alameda, California
கலிபோர்னியாவில் உள்ள நகரம்
ஆலமீடா
ஆலமீடா நகர அரங்கம்
ஆலமீடா நகர அரங்கம்
ஆலமீடா, கலிபோர்னியா Alameda, California-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ஆலமீடா, கலிபோர்னியா Alameda, California
சின்னம்

ஆலமீடா (Alameda) அமெரிக்க ஐக்கிய நாட்டில், கலிபோர்னியாவிலுள்ள நகரம். இது சான் பிரான்சிசுகோ நகரிலிருந்து 9 கி.மீ. தொலைவில், ஒரு செயற்கைத் தீவில் அமைந்துள்ளது. அழகு மிக்க நகரம், கல்வி நல்வாழ்வு நிறுவனங்கள் உள்ள நகரமுமாகும். பென்சில், தீப்பெட்டி, நீர்இறைக்கும் குழாய்கள் போன்ற குடிசைத் தொழில்கள் ஆலமீடாவில் நடைபெறுகின்றன.[1]2017 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 79,928 ஆகும்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி இரண்டு - தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 53-2 திருவள்ளுவராண்டு 2032 பங்குனி - ஏப்பிரல் 2001. பக்கம் 631
  2. "New State Population Report" (PDF). California Department of Finance. மே 1, 2017. மே 25, 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. June 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலமீடா&oldid=3458166" இருந்து மீள்விக்கப்பட்டது