ஆலன் ராபின்சன் வினை
Appearance
ஆலன்-ராபின்சன் வினை (Allan-Robinson reaction) என்பது o- ஐதரொட்சிஅரைல் கீட்டோன் அரோமாட்டிக் அமில நீரிலிகளுடன் வினைபுரிந்து பிளாவோன்கள் அல்லது ஐசோபிளாவோன்கள் உருவாகும் வேதி வினையாகும்.[1][2][3][4]
ஒருவேளை அரோமாட்டிக் நீரிலிகளுப் பதிலாக அலிஃபாட்டிக் நீரிலிகள் இவ்வினையில் பயன்படுத்தப்பட்டால் குமாரின்களும் உருவாகலாம். (பார்க்க கோச்டேனக்கி அசைலேற்றம்)
வினைவழிமுறை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Allan, J.; Robinson, R. J. Chem. Soc. 1924, 125, 2192.
- ↑ Dyke, S. F.; Ollis, W. D.; Sainsbury, M. J. Org. Chem. 1961, 26, 2453. (எஆசு:10.1021/jo01351a072)
- ↑ Wheller, T. S. (1952). "Flavone". Organic Syntheses 32: 72. http://www.orgsyn.org/orgsyn/prep.asp?prep=cv4p0478.
- ↑ Jie Jack Li (2009). Name Reactions. A Collection of Detailed Reaction Mechanisms 4th Edition. Berlin, De: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-01052-1.