உள்ளடக்கத்துக்குச் செல்

ஆற்றல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆற்றல் இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து 1999ல் வெளிவந்த ஒரு இதழாகும்.

வெளியீடு

[தொகு]
  • யாழ் ஆற்றல் மேம்பாட்டு ஒன்றியம்

உள்ளடக்கம்

[தொகு]

அறிவியல்சார் கட்டுரைகளையும், கல்விசார் கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது. குறிப்பாக மாணவர்களின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்வது தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விலை ரூபாய் 5.00

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றல்_(இதழ்)&oldid=789113" இலிருந்து மீள்விக்கப்பட்டது