ஆறுமுக சீதாராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆறுமுக சீதாராமன் அல்லது அளக்குடி ஆறுமுக சீதாராமன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த நாணயவியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[1][2] கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககாலச் சோழர் காசினை ஆய்வுலகிற்கு வெளிக் கொண்டுவந்தவர்.[3] மேலும் 1995ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காசுகளைக் கண்டறிந்து சேகரித்தார்.[4] தஞ்சையைச் சேர்ந்த இவரின் பழங்காலக் காசு ஆய்வுகள் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கிய சான்றாவணமாக உள்ளன.

வெளியிட்ட ஆய்வு நூல்கள்[தொகு]

  • தமிழகக் காசுகள் (சங்ககாலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை) (2005)
  • சங்ககாலக் காசுகள் (2006)
  • தமிழகக் காசுகள் (2014)
  • தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் (2019)[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pandya coin souvenirs give insight into Tamil culture of yore". தி இந்து. https://www.thehindu.com/society/history-and-culture/replicas-of-a-pandya-coin-as-souvenirs-to-promote-understanding-of-ancient-tamil-life-and-culture/article33502903.ece. பார்த்த நாள்: 23 April 2021. 
  2. நாணயங்களை வரலாறு ஆக்கியவர். காலச்சுவடு. ஏப்ரல் 2021. https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/256/articles/26-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D. பார்த்த நாள்: 23 April 2021. 
  3. "கோழி தாக்குதலுக்கு பயந்து ஓடிய யானை!". தினகரன் இம் மூலத்தில் இருந்து 23 ஏப்ரல் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210423174246/https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20421. பார்த்த நாள்: 23 April 2021. 
  4. "வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு". திண்ணை. பார்க்கப்பட்ட நாள் 23 April 2021.
  5. "தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் நூல் வெளியீட்டு விழா". கீழை நியூஸ். Archived from the original on 23 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 23 April 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுமுக_சீதாராமன்&oldid=3927534" இலிருந்து மீள்விக்கப்பட்டது