ஆர். பி. ஜி உந்துகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர். பி. ஜி -7

ஆர். பி. ஜி உந்துகணை அல்லது கிறினேட் எறிகணைச் செலுத்தி என்பது தனிநபரால் ஏவப்படக் கூடிய தாங்கி அழிப்பு எறிகணை ஆகும். நவீன தாங்கிகள் ஆர். பி. ஜி தாக்குதலில் இருந்து தப்ப கூடிவை. எனினும், பிற மெல்லியக்கவசம் கொண்ட வண்டிகளை (lightly-armoured vehicles) இவை தாக்க கூடியவை. இவை உலங்கு வானூர்திகளையும் தாக்க வல்லவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._ஜி_உந்துகணை&oldid=2008448" இருந்து மீள்விக்கப்பட்டது