ஆர். எம். ஜியாவுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் (பிறப்பு: செப்டம்பர் 24, 1962) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், அய்யம்பேட்டையில் பிறந்து தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேசன் ரோடு கனிநகர் எனுமிடத்தில் வாழ்ந்துவரும் இவர் ஓர் இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும், நமது இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் துணைச் செயலாளரும், எழுத்து மற்றும் சமூகப் பணியிலும் மிக்க ஆர்வமுள்ளவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • முஸ்லிம் லீக் வரலாறு

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எம்._ஜியாவுதீன்&oldid=2716342" இருந்து மீள்விக்கப்பட்டது