ஆர்த்தி பி. காட்செசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Artie P. Hatzes
பிறப்புமே 24, 1957 (1957-05-24) (அகவை 66)
கார்வே தெ கிரேசு, மேரிலாந்து
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்கார்ல் சுவார்சுசைல்டு வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாந்தா குரூசு
அறியப்படுவதுபல புறக்கோள்களின் கண்டுபிடிப்பு

ஆர்த்தி பி. காட்செசு (Artie P. Hatzes) , (பிறப்பு: மே 24,1957) ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். அவர் ஜெனாவின் பிரெட்ரிக் ஷில்லர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் , கார்ல் சுவார்சுசைல்டு வான்காணகத்தின் (துரிங்கியன் மாநில ஆய்வகம்) இயக்குநராகவும் உள்ளார்.

புறக்கோள்களைத் தேடுவதில் முன்னோடியாக இருக்கும் காட்செசு , COROT விண்வெளி ஹிட்டத்தில் பணியாற்றி வருகிறார். அவரது கண்டுபிடிப்புகளில் பொலக்ஸ் பி எப்சிலான் எரிடானி பி புறக்கோள்களும் எச்டி 13189 துணைக்கோளும் அடங்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தி_பி._காட்செசு&oldid=3821121" இலிருந்து மீள்விக்கப்பட்டது