ஆரிய வைசியர்
Jump to navigation
Jump to search
தமிழ்நாட்டில் இருக்கும் சாதிகளில் ஆரிய வைசியர் எனப்படும் சாதியும் ஒன்று ஆகும். இந்த சாதியினர் தெலுங்கு மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக வணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆரிய வைசியர்களின் குலதெய்வம் வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்பாள் ஆவார்.