ஆய்வேடு
Appearance
ஆய்வேடு (dissertation) அல்லது ஆய்வாக்கம் (thesis) [1] என்பது பட்டப்படிப்பு அல்லது தொழில்முறை தகுதி பெறுவதற்காக ஒரு மாணவரின் ஆய்வு மற்றும் புரிதல்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.[2] ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் "தீசிஸ்" அல்லது உடனொத்த சொல் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்காக வழங்கப்படும் ஆய்வுக்கட்டுரைக்கும் "டிசெர்டேசன்" என்ற சொல் முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரைக்கும் பயன்படுத்தப்படுகிறது. வேறு சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இதற்கு எதிர்மாறாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]
தவிரவும் இச்சொற்கள் பட்டம் பெறுவதற்கு மட்டுமன்றி சில நேரங்களில் பொது ஆய்வுகளின் முடிவுகளைத் தாங்கி வரும் ஆவணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வேட்டின் கட்டமைப்பும் வழங்குநடைகளும்
[தொகு]கட்டமைப்பு
[தொகு]வழங்குநடை
[தொகு]ஆய்வுப்பொருள் மீளாய்வு
[தொகு]ஆய்வேடு குழு
[தொகு]ஆய்வேடு தேர்வுகள்
[தொகு]ஆய்வேடு வழங்கல்கள்
[தொகு]ஒளிப்படத் தொகுப்பு
[தொகு]-
லெடென் பல்கலைக்கழகத்தில் 1721ஆம் ஆண்டில் முனைவர் பட்டமளிப்பு விழாவைக் காட்டும் படம்
-
ஓர் ஆய்வேட்டின் அட்டைப் பக்கம்
-
ரெனே லேன்னெக்கின் (1781–1826) ஆய்வேட்டு தலைப்பு பக்கம்
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ இச்சொற்களின் இலத்தீனிய பின்புலத்தில் "dissertation" மற்றும் "thesis" (பன்மை, "theses") என்பன ஒரே பொருளானவை அன்று. தொன்மை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளரின் விரிவுரைக்குப் பின்னர் வழமையாக இணக்கமின்மைகள் உரையாடப்படும். இச்சமயத்தில் மாணவர்கள் சில கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பர். ஒரு விரிவுரையில் முன்மொழியப்படும் கருத்துரு thesis எனவும் அதனை எதிர்கொள்ளும் கருத்துருக்கள் dissertation எனவும் அழைக்கப்பட்டன. Olga Weijers: The medieval disputatio. In: Hora est! (On dissertations), p.23-27. Leiden University Library, 2005
- ↑ International Standard ISO 7144: Documentation—Presentation of theses and similar documents, International Organization for Standardization, Geneva, 1986.
- ↑ Douwe Breimer, Jos Damen et al.: Hora est! (On dissertations). Leiden University Library, 2005
வெளி இணைப்புகள்
[தொகு]- en.wikibooks.org/wiki/ETD_Guide Guide to electronic theses and dissertations on Wikibooks
- Networked Digital Library of Theses and Dissertations (NDLTD)
- EThOS Database Database of Theses available through the British Library