ஆயிதா ஹாஜி அலீ
அய்தா ஹத்ஸியாளிக் | |
---|---|
![]() | |
கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு அக்டோபர் 3 2014 | |
பிரதமர் | இசுடீவன் இலோவென் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 21 சனவரி 1987 போக்க , பொசுனியா எர்செகோவினா |
அரசியல் கட்சி | சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி |
பணி | சட்ட நிபுணர் |
சமயம் | இஸ்லாம் |
அய்தா ஹத்ஸியாளிக் (Aida Hadžialić பிறப்பு:ஜனவரி21 1987)[1] சுவீடன் அரசியல்வாதி. அக்டோபர் 3, 2014 முதல் சுவீடனின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தில் கல்லூரிப் படிப்பும் வயதுவந்தவர்களுக்கான கல்வியும் அமைச்சராக கடமையாற்றுகிறார்.[2] இவரே சுவீடனின் முதலாவது முஸ்லிம் அமைச்சராவார்.[3]
பொறுப்புகளும் பணிகளும்[தொகு]
- 2014- கல்லூரிப் படிப்பும் வயதுவந்தவர்களுக்கான கல்வியும் அமைச்சர்[4]
- 2012-2014-ஹல்ம்ச்தாத் நகரின் அறிவியல் பூங்காவின் குழு உறுப்பினர் [4]
- 2010-2014-ஹல்ம்ச்தாத் நகரின் விமான நிலைய குழு உறுப்பினர் [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-10-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.dailysabah.com/europe/2014/10/18/sweden-appoints-first-muslim-minister
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-07-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 4.2 http://www.regeringen.se/sb/d/19251/a/248408[தொடர்பிழந்த இணைப்பு]