ஆப்ருசெவைட்டு
Appearance
ஆப்ருசெவைட்டு (Obruchevite) [1]என்பது (Y,◻)2Nb2O2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஆக்சியிட்ரோபைரோகுளோர்-(Y) அல்லது இட்ரோபைரோகுளோர் என்ற பெயர்களாலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. பைரோகுளோர் கனிமக் குழுவைச் சேர்ந்த பூச்சியம் இணைதிறன் கனிமம் என்று கருதப்பட்டாலும் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இட்ரோபைரோகுளோர்-(Y) என்ற பெயர் 1957 ஆம் ஆண்டு காலிட்டா மற்றும் எர்சிட்டு மற்றும் பலரால் அழைக்கப்பட்டது. கனிமத்தின் நிலை உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால் அப்பெயர் வழக்கற்றுப் போய்விட்டது. இட்ரோபைரோகுளோர்-(Y) என்ற பெயர் திண்டில் & பிரேக்சு என்பவர்களால் சூட்டப்பட்டது என்றாலும் அது அசலாக ஆக்சியிட்ரோபைரோகுளோர்-(Y)" என்பதற்கே பொருந்தும்.
மேற்கோள்கள்
[தொகு]- Atencio, Daniel; Andrade, Marcelo B.; Christy, Andrew G.; Gieré, Reto; Kartashov, Pavel M. (2010). "The Pyrochlore Supergroup of Minerals: Nomenclature" (PDF). The Canadian Mineralogist. pp. 673–698. Archived from the original (PDF) on 2012-03-26. பார்க்கப்பட்ட நாள் 2020-05-19. Citing:
- Ercit, T.S.; Groat, L.A.; Gault, R.A. (2003). "Granitic pegmatites of the O’Grady batholith, N.W.T., Canada: a case study of the evolution of the elbaite subtype of rare-element granitic pegmatite". The Canadian Mineralogist 41: 117–137. doi:10.2113/gscanmin.41.1.117.
- Kalita, A.P. (1957). "On the composition of obruchevite – a hydrated uranium–yttrium variety of pyrochlore" (in Russian). Doklady Akademii Nauk SSSR 117: 117–120.
- Tindle, A.G.; Breaks, F.W. (1998). "Oxide minerals of the Separation Rapids rare-element granitic pegmatite group, northwestern Ontario". The Canadian Mineralogist 36: 609–635.