ஆன் பாமர்

'ஆன் பாமர் (Anne Palmer, பிறப்பு: 1915), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934/35 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 14 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140814164951/http://stats.thecricketer.com/Players/11/11038/11038.html.
- ↑ "Full Scorecard of AUS Women vs ENG Women 1st Test 1934/35 - Score Report". https://www.espncricinfo.com/series/england-women-tour-of-australia-1934-35-61569/australia-women-vs-england-women-1st-test-67401/full-scorecard.
- ↑ Booth, Lawerence (2014). Wisden Cricketers' Almanack, 151st Edition. பக். 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1408175682.