ஆன்டாங் அணை

ஆள்கூறுகள்: 36°35′05″N 128°46′26″E / 36.58472°N 128.77389°E / 36.58472; 128.77389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்டாங் அணை
View from downstream
ஆன்டாங் அணை is located in தென் கொரியா
ஆன்டாங் அணை
Location of ஆன்டாங் அணை in தென் கொரியா
நாடுதென்கொரியா
அமைவிடம்ஆன்டாங்
புவியியல் ஆள்கூற்று36°35′05″N 128°46′26″E / 36.58472°N 128.77389°E / 36.58472; 128.77389
நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டத் தொடங்கியது1971
திறந்தது1976
உரிமையாளர்(கள்)கொரியா நீர்வள நகராட்சி கழகம்
அணையும் வழிகாலும்
வகைஏரிக்கரை-பாறை நிரப்பும் வகை
தடுக்கப்படும் ஆறுநாக்டாங் ஆறு
உயரம்83 m (272 அடி)
நீளம்612 m (2,008 அடி)
அகலம் (உச்சி)8 m (26 அடி)
அகலம் (அடித்தளம்)200 m (656 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1,248,000,000 m3 (1,011,770 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு1,000,000,000 m3 (810,713 acre⋅ft)
மேற்பரப்பு பகுதி60 km2 (23 sq mi)
மின் நிலையம்
பணியமர்த்தம்1976
சுழலிகள்2 x 40 MW reversible
நிறுவப்பட்ட திறன்80 MW[1]

ஆன்டாங் அணை நாக்தோங் ஆற்றின் மீது அமைந்த ஒரு அணைக்கட்டு அணையாகும்.இது தென்கொரியாவில் உள்ள ஜியாங்செங்பக்- டூ மாகாணத்தில் ஆன்டாங்கிற்கு கிழக்கே 4 கிமீ (2 மைல்) அமைந்துள்ளது.அணை கட்டப்பட்டதின் நோக்கம் வெள்ள கட்டுப்பாட்டு, நீர் வழங்கல் மற்றும் நீர்மின் உற்பத்தி சக்தியாகும். அணையின் கட்டுமானம் 1971 ஆம் ஆண்டில் தொடங்கியது மற்றும் 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.83 மீ (272 அடி) உயரமான பாறை நிரப்பு, மத்திய களிமண் அணை 1,248,000,000 m3 (1,011,770 ஏக்கர் அடி) நீரைத் தேக்கி வைக்கிறது. மற்றும் 80 மெகாவாட் மின்சாரம்-சேமிப்பு மின் நிலையத்திற்கு நீர் வழங்குகிறது. ஆற்றல் நிலையத்திற்கான குறைந்த நீர்த்தேக்கம் 20 மீ (66 அடி) உயரமும், 238 மீ (781 அடி) நீளமான தடுப்புச்சுவர் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andong Dam Multi-Purpose Development Project". SMEC Holdings. Archived from the original on 16 March 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டாங்_அணை&oldid=3586137" இலிருந்து மீள்விக்கப்பட்டது