ஆனீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆனீஸ் காசோயீ என்பவர் ஒரு பிரெஞ்சு நாட்டிசை பாடகர். இவர் 1977ஆம் ஆண்டு போந்துவாசில் பிறந்தார். இவரது தாயார் உருசிய நாட்டை சேர்ந்தவர். இவரது தந்தை மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர். இவர் இவரது 8ஆம் வயது வரை பாரிசின் புறநகரங்களில் வளர்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனீஸ்&oldid=2233496" இருந்து மீள்விக்கப்பட்டது