உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்மாவின் ராகங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்மாவின் ராகங்கள்
‎ஆத்மாவின் ராகங்கள்
நூலாசிரியர்நா. பார்த்தசாரதி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்தமிழ்ப்புத்தகாலயம்
வெளியிடப்பட்ட நாள்
1982
பக்கங்கள்263

ஆத்மாவின் ராகங்கள், நா. பார்த்தசாரதி எழுதிய நூல். இந்த நூல் காந்திய சகாப்த நூல் கதை வடிவில் உள்ளது. 2003 வரை பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. விடுதலைப் போராட்டக் காலத்தை ஒட்டி இந்த கதைக் களம் அமைந்துள்ளது.