ஆதாமின் விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதாமின் விண்மீன்
வகைநீலக்கல்
நிறை1,404.49 கேரட்டுகள் (280.898 g)
நிறம்நீலம்
Cutமுட்டையுரு
மூல நாடுஇலங்கை
கணப்பிடப்பட்ட பெறுமதிஐ.அ $ 100-300 மில்லியன்

ஆதாமின் விண்மீன் (The Star of Adam) என்பது முட்டையுரு வடிவிலமைந்த நீலக்கல் ஆகும். உலகில் இதுவே பெரிய விண்மீன் நீலக்கல் ஆகும்.[1][2] இதன் எடை 1,404.49 கேரட்டுகள் (280.898 g; 9.9084 oz) ஆகவும், இதன் கணிப்பிடப்பட்ட மதிப்பு ஐ.அ $ 100 மில்லியன் ஆகவும் உள்ளது.[3] இதற்கு முன் 733 கேரட்டுகள் (146.6 g) எடையுடைய "குயின்ஸ்லாந்தின் கருப்பு விண்மீன்" என்பதே உலகில் பெரிய விண்மீன் நீலக்கல் ஆக இருந்தது.[4] நீல நிறமுடைய இது மையத்திலிருந்து பிரதிபலிக்கும் ஆறு முனைகளையுடைய அடையாளங்களைக் கொண்ட விண்மீன் தோற்றத்தைக் கொண்டது.[5]

உசாத்துணை[தொகு]

  1. Sivaramakrishnan, P. (4 January 2016). "World's largest blue star sapphire 'found in Sri Lanka'". பிபிசி. பார்த்த நாள் 5 January 2016.
  2. Crilly, Rob (5 January 2016). "World's largest blue star sapphire 'found in Sri Lanka'". த டெயிலி டெலிகிராப். பார்த்த நாள் 6 January 2016.
  3. Ramiah Mohan, Sulochana (3 January 2016). "World’s biggest blue sapphire found in SL". Ceylon Today. பார்த்த நாள் 5 January 2016.
  4. Victoria, Kim (5 January 2010). "For some, a sapphire has not been their best friend". Los Angeles Times. பார்த்த நாள் 5 January 2016.
  5. "World's largest blue star sapphire worth $100 million found in Sri Lanka's 'City of Gems'". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (5 January 2016). பார்த்த நாள் 6 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாமின்_விண்மீன்&oldid=2466099" இருந்து மீள்விக்கப்பட்டது