ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி (Adarsh Vidyalaya Higher Secondary School) என்பது சென்னையிலுள்ள ஒரு பதின்நிலைப்பள்ளி.[1]

அமைவிடம்[தொகு]

இப்பள்ளி சென்னையில், ராயப்பேட்டையில் உள்ளது. இந்தப் பள்ளியானது பி.ன்.தவான் என்பவரால் நிறுவப்பட்டது[சான்று தேவை]. வசந்தலட்சுமி என்பவர் இந்த பள்ளியின் முதல் தலைமை ஆசிரியை ஆவார்[சான்று தேவை].

பிற கிளைகள்[தொகு]

  1. கில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  2. எம்.ஜி.ஆர்.ஆதர்ஷ்பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  3. பத்மா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  4. அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

சான்றுகள்[தொகு]

  1. "Matriculation Higher Secondary Schools" (PDF). Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.

வெளியிணைப்புகள்[தொகு]