உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இவற்றில் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால். இஃது ஆண் ஒருவனை மட்டுமே குறிக்கும். அவன், இவன், உவன், எவன், மகன், பேடன், ஆடூஉ போன்றவையும் உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. தொல்காப்பியம் பெயரியல் 7, 8, 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்பால்&oldid=3355211" இலிருந்து மீள்விக்கப்பட்டது