உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டிமோனேட்டு கனிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்தீமைட்டு என்ற ஆண்டிமோனேட்டு கனிமம்

ஆண்டிமோனேட்டு கனிமங்கள் (Antimonate minerals) என்பவை ஆண்டிமோனேட்டு (SbO43−) என்ற எதிர்மின் அயனிக் குழுவைக் கொண்டுள்ள கனிமங்களைக் குறிக்கும். தானா [1] மற்றும் சிட்ருன்சு [2] கனிம வகைப்பாட்டுத் திட்டம் இரண்டிலும் ஆண்டிமோனேட்டை பாசுப்பேட்டு வகை கனிமங்களிலேயே வகைப்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமோனேட்டு_கனிமம்&oldid=4128634" இலிருந்து மீள்விக்கப்பட்டது