ஆடேசர் தொடருந்து நிலையம்
தோற்றம்
ஆடேசர் આડેસર Adesar | |
|---|---|
| இந்திய இரயில்வே | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | ஆடேசர், கச்சு மாவட்டம், குஜராத், இந்தியா |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | AAR |
| பயணக்கட்டண வலயம் | மேற்கு ரயில்வே[1] |
ஆடேசர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள ஆடேசரில் உள்ளது. இது அகமதாபாத் கோட்டத்துக்கு உட்பட்டது.[1]
தொடர்வண்டிகள்
[தொகு]இங்கு நின்று செல்லும் வண்டிகளில் சில்[2]