ஆக்டேவ் சானுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆக்டேவ் சானுட்
Octave A. Chanute.jpg
பிறப்பு பெப்ரவரி 18, 1832(1832-02-18)
பாரீஸ், பிரான்சு
இறப்பு 23 நவம்பர் 1910(1910-11-23) (அகவை 78)
சிகாகோ - இல்லினோய்சு, ஐக்கிய அமெரிக்கா
கல்லறை Springdale Cemetery, Peoria, Illinois
இருப்பிடம் Chicago, Illinois[1]
குடியுரிமை American[1]
பணி Civil Engineer, railway engineer and bridge designer, Aviation pioneer

ஆக்டேவ் சானுட் (Octave Chanute, பெப்ருவரி 18, 1832 - நவம்பர் 23, 1910) என்பவர் ஓர் அமெரிக்க[1] கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடியும் ஆவார். இவர் பிரான்சில் பிறந்தவர். தமது வாழ்நாளில் பல்வேறு வான்பறத்தல் ஆர்வலர்களுக்கு ஊக்கமும் உதவியும் அளித்தவர் ஆவார்; ரைட் சகோதரர்களுக்கும் இவர் ஆலோசனைகளையும் அவர்களது வான்பறத்தல் சோதனைகளைப் பற்றி பதிப்பிக்கவும் உதவியிருக்கிறார். அவர் மறைவின்போது வான்வழிப் பறத்தல் மற்றும் காற்றைவிடக் கனமான பறக்கும் இயந்திரங்களின் தந்தை எனப் புகழப்பெற்றார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Crouch, T. D. (1981). A Dream of Wings: Americans and the Airplane, 1875–1905. New York: W. W. Norton & Company. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டேவ்_சானுட்&oldid=2693000" இருந்து மீள்விக்கப்பட்டது