ஆக்சிசனேற்ற நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆக்சிஜனேற்ற நிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புளுடோனியம் அயனி - வெவ்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளில்

ஆக்சிசனேற்ற நிலைஅல்லது ஒட்சியேற்ற நிலை (Oxidation State) என்பது ஒரு தனிமத்திலிருந்து சேர்க்கப்படும் அல்லது நீக்கப்படும் எதிர்மின்னிகளின் (எலக்ட்ரான்களின் ) எண்ணிக்கை ஆகும். சோடியம் எனும் உலோகம் தனிமமாக இருக்கும் போது அதன் ஆக்சிஜனேற்ற நிலை சுழியம். ஆனால் சோடியம் குளோரைடிலோ அதன் ஆக்சிஜனேற்ற நிலை +1 ஆகும்.

ஒரு தனிமம் எலக்ட்ரானைப் பெறுமாயின் அது எதிர்மறை ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது. (கந்தகம் இரண்டு ‌‌ஐதரசன் அணுக்களிடமிருந்து ஒரு ஒரு எலக்ட்ரானைப் பெறுவதால் +2 ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது.

இரும்பு, தாமிரம் போன்ற தனிமங்கள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிசனேற்ற_நிலை&oldid=1612405" இருந்து மீள்விக்கப்பட்டது