அ. மு. பரமசிவானந்தம்
தோற்றம்
அ. மு. பரமசிவானந்தம் | |
|---|---|
| பிறப்பு | 5 சூலை 1914 அங்கம்பாக்கம், பழைய செங்கல்பட்டு மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
| இறப்பு | 15 ஆகத்து 2001 (அகவை 87) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தொழில் | பேராசிரியர் |
| கல்வி நிலையம் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
| துணைவர் | சந்திராமணி |
| பிள்ளைகள் | மயில்வாகனன், மங்கயர்க்கரசி மெய்கண்டான் |
அ. மு. பரமசிவானந்தம் (5 சூலை 1914 - 15 ஆகத்து 2001) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவருடைய படைப்புகளைத் தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]
ஆரம்ப காலம்
[தொகு]இன்றைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கம்பாக்கம் ஊராட்சியில் 5 சூலை 1914 அன்று பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப்படிப்பை முடித்தார். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]
இயற்றியுள்ள நூல்கள்
[தொகு]- அம்மையும் அப்பனும்
- அவை பேசினால்
- ஆனந்த முதல் ஆனந்த வரை
- ஆருயிர் மருந்து
- இந்திய முதற்சட்டம்
- இளமையின் நினைவுகள்
- எல்லோரும் வாழ வேண்டும்
- ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்
- ஒரு நாளைக்கு ஒரு நீதி
- ஓங்குக உலகம்
- கவிதை உள்ளம்
- கவிதையும் வாழ்க்கையும்
- கல்வி எனும் கண்
- கங்கைக் கரையில் காவிரித்தமிழ்
- கண்டதும் கருத்தும்
- கட்டுரைப் பத்து
- கடவுளர் போற்றும் தெய்வம்
- கறை படிந்த உள்ளம்
- காஞ்சி வாழ்க்கை
- காப்பியக் கதைகள்
- கொய்த் மலர்கள்
- சமுதாயமும் பண்பாடும்
- சமயமும் சமூகமும்
- சான்றோர் வாக்கு
- சாதிவெறி
- சிறுவர்களுக்கு வானொலியில்
- சாத்தனார்
- சீவகன் கதை
- தமிழர் வாழ்வு
- தமிழக வரலாறு
- தமிழ் உரைநடை
- தமிழ்நாட்டு விழாக்கள்
- தாயின் மணிவயிற்றில்
- தாய்மை
- தொழில்வளம்[3]
- துன்பச் சுழல்
- திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்
- நல்லவை ஆற்றுமின்
- நல்ல தமிழ்
- நாடு நலம் பெற
- நாலும் இரண்டும்
- பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்
- பாட்டும் பயனும்
- பாசம்
- பெண்
- மக்கட் செல்வம் மணப்பரிசு
- மனிதன் எங்கே செல்கிறான்?
- மலேயாச் சொற்பொழிவுகள்
- மணி பல்லவம்[4]
- மலைவாழ் மக்கள் பாண்பு
- மானுடம் வென்றது
- வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்
- வழுவிலா மணிவாசகர்
- வரலாற்றுப் புதையல்
- வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி
- வானொலி வழியே
- வாழ்வுப்பாதை
- வாய்மொழி இலக்கியம்
- வாழ வேண்டுமா?
- வெள்ளி விழாச் சொற்பொழிவுகள்
- வேள்பாரி
- வையைத் தமிழ்
- டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130
- கூடிவாழ்
- புதிய கல்விமுறை 10+2+3
- 19ம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ http://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-53-235708 திரு.அ.மு.பரமசிவானந்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- ↑ பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். 2007.
- ↑ பரமசிவானந்தம், அ மு (1964), தொழில் வளம், தமிழ்க்கலைப் பதிப்பகம், retrieved 2024-06-04
- ↑ "மணி பல்லவம்". நூலகம். https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D. பார்த்த நாள்: 4 June 2024.