அஸ்வின் சுந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஸ்வின் சுந்தர்

அஸ்வின் சுந்தர் (27 சூலை 1985 – 18 மார்ச்சு 2017) ஓர் இந்திய தொழில்முறை கார் பந்தய வீரர் ஆவார். இவர் சென்னையில் 1985ஆம் ஆண்டு பிறந்தார்.[1] 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி தனது 31 ஆம் அகவையில் சென்னை அருகே நிகழ்ந்த ஓர் வாகன விபத்தில் தனது மனைவியுடன் உயிரிழந்தார் .[2]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வின்_சுந்தர்&oldid=2693772" இருந்து மீள்விக்கப்பட்டது