அஸ்ரியேலி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஸ்ரியேலி நிலையம்
Azrieli Center
מרכז עזריאלי
Azriely Center.jpg
அஸ்ரியேலி நிலையம் - 2010
பொதுவான தகவல்கள்
நிலைமை நிறைவுற்றது
வகை Offices, Commercial Space, Mall, Public Space, Residential, Hotel
இடம் டெல் அவீவ், இசுரேல்
ஆள்கூற்று 32°4′27.56″N 34°47′31.49″E / 32.0743222°N 34.7920806°E / 32.0743222; 34.7920806ஆள்கூற்று: 32°4′27.56″N 34°47′31.49″E / 32.0743222°N 34.7920806°E / 32.0743222; 34.7920806
கட்டுமானம் ஆரம்பம் 1996
நிறைவுற்றது 1999
ஆரம்பம் 1998[1]
செலவு $ 350 மில்லியன்
உரிமையாளர் டேவிட் அஸ்ரியேலி
Height
கூரை Circular-195 m
Triangle-179 m
Square-164m
Technical details
தள எண்ணிக்கை Circular-49
Triangle-46
Square-42
தளப்பரப்பு 150,000 m2 (1,600,000 sq ft)
Design and construction
கட்டிடக்கலைஞர் Eli Attia, Moore Yaski Sivan Architects
Developer டேவிட் அஸ்ரியேலி
முதன்மை ஒப்பந்தகாரர் Cementkol

அஸ்ரியேலி நிலையம் (Azrieli Center) என்பது டெல் அவீவிலுள்ள ஓர் வானளாவி தொகுதி. இதன் அடியில் பாரிய பேரங்காடி உள்ளது. இந்நிலையம் உண்மையில ஓர் இசுரேலிய அமெரிக்கரால் வடிவமைக்கப்பட்டது. பின்னர் டேவிட் அஸ்ரியேலி என்பவரினால் இதன் வடிவம் முற்றுப் பெற்று அவருடைய பெயரையே இந்நிலையம் பெயரிடப்பட்டுள்ளது.

இடம்[தொகு]

அஸ்ரியேலி நிலையம் 34,500 சதுர மீட்டர் பரப்பில் டெல் அவீவில் அமைந்துள்ளது. இவ்விடம் முன்னர் குவிக்கும் வாகன தரிப்பிடமாக இருந்தது. $350,000,000 மதிப்புள்ள நிகழ்ச்சித் திட்டம் அவ்விடத்திற்கு புத்துயிர் அளித்தது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்ரியேலி_நிலையம்&oldid=1594067" இருந்து மீள்விக்கப்பட்டது