அவிழ் பட்டியல்
அவிழ் பட்டியல் அல்லது கீழ் தொங்கும் பட்டியல் (Drop-down list) என்பது மின் இயங்கு முறைமைகள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் பல தேர்வுகளில் இருந்து ஒரு அங்கத்தைத் தேர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள காணக்கூடிய பயனர் இடைமுகப்பு ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "DDL stands for Drop-Down List (user interface)". https://www.acronymfinder.com/Drop_Down-List-(user-interface)-(DDL).html.
- ↑ "Managing Pop-Up Buttons and Pull-Down Lists". Application Menu and Pop-up List Programming Topics (Mac Development Library). June 26, 2007. https://developer.apple.com/library/mac/#documentation/Cocoa/Conceptual/MenuList/Articles/ManagingPopUpItems.html.
- ↑ "The SELECT, OPTGROUP, and OPTION elements". https://www.w3.org/TR/html4/interact/forms.html#h-17.6.