அவனிசு குமார் சிங்
Appearance
அவனிசு குமார் சிங் Awanish Kumar Singh | |
---|---|
பிறப்பு | தெர்வா தகிகவான், ஆர்தோ, உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
பணி | அரசியல்வாதி |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
வலைத்தளம் | |
http://www.awanish.in |
அவனிசு குமார் சிங் (Awanish Kumar Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இவர் உத்தரபிரதேச மாநிலம் இலக்னோவில் பட்டதாரி தொகுதியின் சார்பாக சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] முன்னதாக, இளம் வயதினராக இவர் பாரதிய சனதா கட்சியின் பிராந்திய துணைத் தலைவராக இருந்தவர். அடிப்படையில் இவருடைய தொழில் பொறியியல் துறை பொறியாளர். உத்தரப்பிரதேச மாநில அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJP smashes dominance of rivals in Lucknow, Meerut MLC seats" (in ஆங்கிலம்). 7 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
- ↑ Gupta, Anurag (6 December 2020). "Lucknow MLC Election 2020 Results: अवनीश कुमार सिंह ने विपक्षी निर्दलीय कांति सिंह को 6403 वोटों से दी शिकस्त" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.