அழைப்பு அட்டை
Jump to navigation
Jump to search
அழைப்பு அட்டை (Visiting Card) என்பது தனி நபர் முதல், பெரும் வணிக நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான அட்டையாகும். பொதுவாக இதில் பெயரும் முகவரியும் அச்சிடப்படிருக்கும். இவை முதன் முதலில் 15ம் நூற்றாண்டில் சீனாவில் பயன்படுத்தப்பட்டன.