அழகின் அலை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அழகின் அலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அழகின் அலை என்பது ஆதிசங்கர பகவத்பாதரால் இயற்றப்பட்ட புராதன புண்ணிய நூலாகும். இதில் 100 பாடல்களுள்ளன. பொதுவாக சவுந்தர்ய லகிரி - அழகின் அலை என்று அழைக்கப்பட்டாலும், இது இரு பகுதிகளைக் கொண்டது. முதல் 41 பாடல்களும் ஆனந்த லகரி - ஆனந்த அலை என்றும் மற்றவை சவுந்தர்ய லகரி அல்லது அழகின் அலை என்றும் தமிழில் அறியப்படும்.

முழுமுதல் தெய்வமாகிய அம்பாளை மனமுருகி துதிப்பவர்களுக்கு, அலைபோல் தொடர்ந்து ஆனந்தத்தை அளிப்பதால் இது ஆனந்த அலை என்றும் இரண்டாவது பகுதி அம்பாளின் திருமேனியழகை வருணிப்பதால் அது சவுந்தர்ய லகரி - அழகின் அலை - என்றும் ஆனது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகின்_அலை_(நூல்)&oldid=2120156" இருந்து மீள்விக்கப்பட்டது