அளவை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அளவை விளக்கம் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்டது. [1]

இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.

நூலைப்பற்றிய குறிப்புகள்[தொகு]

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. களந்தை ஞானப்பிரகாசரின் மாணாக்கர் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் வழங்கிய ‘முத்தி நிச்சயம்’ என்னும் பேருரைப் பதிப்பு நூல் பக்கம் 253
  2. சிவஞான யோகிகள் அளவையின் சிறப்பைக் கூறும்போது இந்தநூலின் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டுகிறார்.
  3. உ. வே. சாமிநாதையர் நூல், ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவை_விளக்கம்&oldid=3313397" இருந்து மீள்விக்கப்பட்டது