அல் மதீனா (1964 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல் மதீனா இலங்கை, கொழும்பிலிருந்து 1964 ல் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சைபுல்லா உசேன்.

பொருள்[தொகு]

"அல் மதீனா" என்றால் "நபிப் பட்டினம்" என்று பொருள்படும்

உள்ளடக்கம்[தொகு]

ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_மதீனா_(1964_சிற்றிதழ்)&oldid=1936639" இலிருந்து மீள்விக்கப்பட்டது