அல்லி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லி
தயாரிப்புஎஸ். எஸ். ஆர். பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். இராஜேந்திரன்
விஜயகுமாரி
ஏவி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடு1964
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அல்லி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, ஏவி. எம். ராஜன், புஷ்ப லதா ஆகியோரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அந்திமலர் பூத்திருக்கு என்னும் பாடல் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1964

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லி_(திரைப்படம்)&oldid=3825869" இலிருந்து மீள்விக்கப்பட்டது