அல்மன்சா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்மன்சா கோட்டை
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Castillo de Almansa
அமைவிடம்அல்மன்சா, எசுப்பானியா
அலுவல் பெயர்Castillo de Almansa
வகைநகர்த்த முடியாததது
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டது1921[1]
உசாவு எண்RI-51-0000190
அல்மன்சா கோட்டை is located in எசுப்பானியா
அல்மன்சா கோட்டை
எசுப்பானியா இல் அல்மன்சா கோட்டை அமைவிடம்

அல்மன்சா கோட்டை (எசுப்பானியம்: Castillo de Almansa) என்பது எசுப்பானியாவில் அல்மன்சா எனும் இடத்தில் உள்ள ஒரு கோட்டையாகும். இது பியின் தெ இன்றேஸ் கல்சரல் (Bien de Interés Cultural), அதாவது கலாசார முக்கியம் வாய்ந்த இடமாக எசுப்பானியாவால் 1921 இல் பிரகடனப்படுத்தப்பட்டது.[1] இது எசுப்பானியாவின் பன்னிரண்டு பெருஞ்செல்வங்களுக்குள் இடம்பெறாவிட்டாலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒன்றாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மன்சா_கோட்டை&oldid=2739496" இலிருந்து மீள்விக்கப்பட்டது