அல்டான் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்டான் ஆறு
River
உற்பத்தியாகும் இடம் ஸ்டானோவோய் மலைகள்
கழிமுகம் லீனா ஆறு
நீளம் 2,273 கிமீ (1,412 மைல்)

ஆல்டன் ஆறு கிழக்கு சைபீரியாவிலுள்ள லீனா ஆறுக்கு அதிக நீர் வழங்கும் இரண்டாவது நீண்ட நீளமான ஆறு ஆகும்.இந்த ஆற்றின் நீளம் 2,273 கிலோமீட்டர் (1,412 மைல்)ஆகும். இதில் சுமார் 1,600 கிலோமீட்டர் (990 மைல்) நகர் வழியே பயணிக்கிறது. இது ஒக்கோட்ஸ் கடலில் கலக்கிறது..

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்டான்_ஆறு&oldid=2775624" இருந்து மீள்விக்கப்பட்டது