உள்ளடக்கத்துக்குச் செல்

அலோக் குமார் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலோக் குமார் ராய்
பிறப்புசனவரி 20, 1976 (1976-01-20) (அகவை 50)
படித்த கல்வி நிறுவனங்கள்
  • விபிஎசு பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம்
  • பனாரசு இந்து பல்கலைக்கழகம்
  • அலகாபாத்து பல்கலைக்கழகம்

அலோக் குமார் ராய் (Alok Kumar Rai) இந்தியாவின் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையின் பேராசிரியராவார். 1976 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் தேதியன்று ராய் பிறந்தார். தற்போது இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் 41 ஆவது துணைவேந்தராக பணியில் உள்ளார்.[1][2]

கல்வி மற்றும் தொழில்

[தொகு]

அலோக் குமார் ராய் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்ரார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் விபிஎசு பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]

பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுக் கழகத்தில் முழு நேரப் பேராசிரியராக உள்ளார்.[4] தற்போது இவர் லக்னோ பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.[5] சம்பூர்ணானந்த் சமசுகிருத விசுவவித்யாலயாவின் துணைவேந்தராகவும் ராய் பதவி வகித்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BHU's Prof Alok Kumar Rai appointed vice-chancellor of Lucknow University". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-12-28. Retrieved 2022-09-09.
  2. "Official Website of Governor's Secretariat, Raj Bhavan Lucknow Uttar Pradesh, India. / Universities / Vice- Chancellors of Universities". upgovernor.gov.in. Retrieved 2022-09-09.
  3. "Dr Alok Kumar Rai | Banaras Hindu University, Varanasi - Academia.edu". bhu-in.academia.edu. Retrieved 2022-09-09.
  4. "Core Faculty Dr. Alok Kr. Rai". www.bhu.ac.in. Retrieved 2022-09-09.
  5. "University of Lucknow / Vice Chancellor". www.lkouniv.ac.in. Retrieved 2022-09-09.
  6. May 21, TNN /; 2021; Ist, 11:08. "Lucknow: Professor Alok Kumar Rai given additional charge as vice-chancellor of Sampurnanand Sanskrit University | Lucknow News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-09-09. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோக்_குமார்_ராய்&oldid=4377178" இலிருந்து மீள்விக்கப்பட்டது