அலைபேசி கோப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலைபேசி கோப்பகம் (mobile directory) என்பது செல்லிடத் தொலைபேசி சந்தாதாரர் விபரங்களின் தொகுப்பு ஆகும். பொதுவாக, அலைபேசி இயக்கக  இயக்குனர்கள் ஒரு அலைபேசி கோப்பகத்தை வெளியிடுவதில்லை. சில மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் தலைகீழ் தேடல் மூலம் அலைபேசி அடைவு வசதிகளை வழங்குகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைபேசி_கோப்பகம்&oldid=2550065" இலிருந்து மீள்விக்கப்பட்டது