அலைச்சார்பு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குவாண்டம் இயங்கியலில் அலைச்சார்பு என்பது ஒரு தனிமைநிலையில் உள்ள குவாண்டம் அமைப்பை விவரிக்க கொடுக்கப்படும் கணிதவிளக்கம் ஆகும். அலைச்சார்பு என்பது சிக்கலெண் அமைப்பு கொண்ட நிகழ்தகவு வீச்சு என்பதாகும் . அளவீட்டின்போது எதிர்பார்க்கப்படும் வெவ்வேறு முடிவிகளுக்கான நிகழ்தகவுகளை அலைச்சார்பினைக் கொண்டு கணக்கிடலாம் . பொதுவாக அலைச்சார்பை குறிக்க கிரேக்க எழுத்துக்களான 'ψ', 'Ψ' ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.