அலெஜண்ட்ரோ ஹெர்னாண்டஸ் (டென்னிஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலெஜண்ட்ரோ ஹெர்னாண்டஸ் ஜூலியா (அக்டோபர் 1, 1977 டிஜுவானா, பாஜா கலிபோர்னியாவில் பிறந்தார்) மெக்ஸிக்கோவின் டென்னிஸ் வீரர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

ஹெர்னாண்டஸ் 1995 ஆம் ஆண்டில் டென்னிஸ்ஸை முதன்மையாக கொண்டார். இவர் வலதுபக்க ஆட்டக்காரர்,  அட்லாண்டா, ஜோர்ஜியாவில் 1996 கோடைகால ஒலிம்பிக்ஸில் தனது சொந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர் முதல் சுற்றில்  தோற்கடிக்கப்பட்டார்

ஹெர்னாண்டஸ் உலகின் 125 வது சிறந்த வீரராக ஆனார், பிப்ரவரி 24, 1997 இல் ஒற்றையர் ATP- தரவரிசைகளில் உயர்ந்த இடத்தை அடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]