உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சைட்டு
Aleksite
அலெக்சைட்டு
பொதுவானாவை
வகைசல்போவுப்பு கனிமம்
வேதி வாய்பாடுPbBi2Te2S2
இனங்காணல்
படிக அமைப்புமுக்கோணம்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுஉலோகத் தன்மை
கீற்றுவண்ணம்வெளிர் பச்சை
ஒப்படர்த்தி7.80

அலெக்சைட்டு (Aleksite) என்பது ஓர் அபூர்வமான பிசுமத் தெலூரியம் பல்கூட்டு சல்போவுப்பு கனிமமாகும், இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு PbBi2Te2S2.[1][2][3]

பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் அலெக்சைட்டு கனிமத்தை Alk[4]) என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lipovetskii A. G., Borodaev Yu. S. and Zav'yalov E. N. 1978: Aleksite, PbBi2Te2S2, a new mineral. Zapiski Vsesoyuznego Mineralogicheskogo Obshchestva, 107, 315-321, in Fleischer M., Chao G. Y. and Mandarino J. A. 1979: New mineral names. American Mineralogist, 64, 652-659 - [1]
  2. Mindat
  3. http://www.handbookofmineralogy.org/pdfs/aleksite.pdf Handbook of Mineralogy
  4. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சைட்டு&oldid=4091692" இலிருந்து மீள்விக்கப்பட்டது