உள்ளடக்கத்துக்குச் செல்

அலெகாந்திரோ ஜோடோரோவ்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெகாந்திரோ ஜோடோரோவ்ஸ்கி
பிறப்புஅலெகாந்திரோ ஜோடோரோவ்ஸ்கி ப்ரூலான்ஸ்கி
17 பெப்ரவரி 1929 (1929-02-17) (அகவை 95)
டாகோபிலா, சிலி மாகாணம்
குடியுரிமை
  • சிலி
  • பிரான்ஸ்
பணி
  • திரைப்பட இயக்குநர்
  • திரைக்கதை எழுத்தாளர்
  • நடிகர்
  • எழுத்தாளர்
  • நாடகாசிரியர்
  • காமிக்ஸ் எழுத்தாளர்
  • இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1948 முதல் இன்று வரை


அலெகாந்திரோ ஜோடோரோவ்ஸ்கி என்பவர் சிலி மற்றும் பிரெஞ்சு நாட்டின் பரிட்சார்த்த முயற்சிகளின் மூலம் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். 1970களில் வெளியான ‘எல் டாப்போ’ மற்றும் ‘தி ஹோலி மவுண்டன்’ போன்ற திரைப்படங்களின் மூலம் அவர் அறியப்படுகிறார். மேலும் அவரது திரைப்படங்களின் பூடகமான மற்றும் அடிமன வெளிப்பாட்டியம் தன்மை காரணமாக திரைப்பட விமர்சகர்கள் மூலமாக காலம் கடந்து நீடிக்கும் தன்மை கொண்ட திரைப்படங்களாக அவரது திரைப்படங்கள் அறியப்படுகின்றன.