அலகுத்திசையன்
Jump to navigation
Jump to search
கணிதத்தில் அலகுத்திசையன் அல்லது அலகுக்காவி (Unit vector) என்பது நீளம் 1 ஆக (ஓர் அலகாக) இருக்கும் ஒரு திசையன் ஆகும். இது சிற்றெழுத்தின் மேல் கோடிட்டு என்றவாறு காட்டப்படும்.
யூக்ளிடியன் வெளியில், இரண்டு அலகுத்திசையன்களின் புள்ளிப் பெருக்கம் அவற்றின் இடையேயான கோணத்தின் கோசைன் பெறுமானம் ஆகும். ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் வை அதன் நீளம் -ஆல் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.