அறுபுளோரோபிளாட்டினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறுபுளோரோபிளாட்டினேட்ட்டை உருவாக்கும் பிளாட்டினம் எக்சாபுளோரைடு

அறுபுளோரோபிளாட்டினேட்டு (Hexafluoroplatinate) என்பது அறுபுளோரோபிளாட்டினேட்டு எதிர்மின் அயனிகளைக் (PtF6) கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்மம் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிளாட்டினம் அறுபுளோரைடுடன் வேதிப்பொருட்களைச் சேர்ப்பதால் அறுபுளோரோபிளாட்டினேட்டு உருவாகிறது.

உதாரணங்கள்[தொகு]

  • டையாக்சிசனைல் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு (O2PtF6), அரிதாக இதில் டையாக்சிசனைல் ஆக்சி நேர்மின்னயனி சேர்ந்திருக்கும்.
  • செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு ("XePtF6"), முதலாவதாகத் தயாரிக்கப்பட்ட மந்தவாயுச் சேர்மம் இதுவாகும்.(The Xe+ இல் உள்ள Xe+ அயனி ஒரு தனி உறுப்பாக நிலைப்புத் தன்மை அற்றதாகும். எனவே XePtF6 சேர்மமும் நிலைப்புத் தன்மையற்றதாக உள்ளது. விரைவில் இது விகிதச்சமமின்றி சிதைந்து XeFPtF5, XeFPt2F11, மற்றும் Xe2F3PtF6.சேர்மங்களாக மாறுகிறது) [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.