அறிவியல் தமிழ் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்பது தமிழில் அறிவியலையும், அறிவியல் தமிழையும் வளர்ப்பதற்கான மணவை முஸ்தபா அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக மு.செம்மல் செயற்படுகிறார். அறிஞர்கள், பொதுமக்கள், மற்றும் ஆட்சியாளர்கள் இடையே அறிவியல் தமிழை வளர்க்கும் செயற்பாடுகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மெய்நிகர் ஆவணக்காப்பகம் ஒன்றையும் நடத்தி வருகின்றது. இந்த அமைப்பு சார்பாக அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா விருதுகள் வழங்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பழ. நெடுமாறன் (07th February 2017). "அறிவியல் தமிழுக்கு வித்திட்டவர்". http://www.dinamani.com. 7 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி); External link in |publisher= (உதவி)