அறிவியல் தகவல் தரவுத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவியல் தகவல் தரவுத்தளம்
Scientific Information Database, Iran
வகைஉயிரியல் தரவுத்தளம்
தலைமையகம்தெகரன், ஈரான்
இணையத்தளம்sid.ir

அறிவியல் தகவல் தரவுத்தளம் (Scientific Information Database)(பாரசீக மொழி: پایگاه اطلاعات علمی جهاد دانشگاهی‎)என்பது ஈரானிய கல்வி, கலாச்சாரம் ஆராய்ச்சிக்கான கல்வி மையத்தின் இலவச அணுகலுடன் கூடிய இணையத்தளமாகும்.[1][2][3] இந்த தரவுத்தளம் கல்வி மற்றும் ஆய்விதழ்களை அட்டவணைப்படுத்துவதற்கான இலவச அணுகலையும் கல்வி வெளியீட்டின் முழு உரை அல்லது மெட்டா தரவுக்கான அணுகலையும் வழங்குகின்றது.

அம்சங்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "معرفی برخی از پايگاه‏های اطلاعاتی فارسی | کتابخانه دیجیتال پژوهشگاه فضایی ایران" (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
  2. 2.0 2.1 کرمانشاه, دانشگاه علوم پزشکی. "آشنایی با بانک های اطلاعاتی". دانشگاه علوم پزشکی کرمانشاه (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.
  3. "نشریات برتر نمایه شده در پایگاه اطلاعات علمی جهاد دانشگاهی معرفی شدند". ایسنا (in பெர்ஷியன்). 2016-02-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-10.