அர்னிகோ ராஜ்மார்க் கண‌வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அர்னிகோ ராஜ்மார்க் கண‌வாய் (Araniko Highway) காத்மண்டுவையும் காத்மண்டு பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. நேபாளத்தின் அபாயகரமான சரிவுகள் கொண்ட பாதையாக இது கருதப்படுகிறது. சீன-நேபாள‌ நட்புப்பாலம் இதை சீன நெடுஞ்சாலையான 318 உடன் இணைக்கிறது. இது 1585 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இது இந்திராவதி மற்றும் சன்கோசி ஆகிய நதிகளைக் கொண்டுள்ளது. இந்தக் கணவாயானது சீனாவுடன் இணைகிறது. ஆனாலும் இதன் மூலம் முக்கியப் போக்குவரத்து எதுவும் நடப்பதில்லை.

படக்காட்சிகள்[தொகு]

இதையும் பார்க்கவும்[தொகு]

சீன இந்திய நட்புப் பாதை